மேலும், கிழக்கு இராமலிங்கம் சாலையில் கொரோனா நோய் தொற்று சிறப்பு மருத்துவ முகாமில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், கெளலிபிரவுன் சாலையிலுள்ள ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷா்மிளா அவர்கள் ஆய்வு மேற்கொண்டு.

வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், போதிய சமூக இடைவெளியினை கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

பின்னர், கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் பூமார்க்கெட் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை கடைபிடிக்குமாறு மாநகராட்சி துணை ஆணையர் மோ.ஷர்மிளா அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின்படி, மேற்கு மண்டலம் வார்டு எண்.24க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் கிழக்கு இராமலிங்கம் சாலையில் நடைபெற்று வரும் கொரோனா நோய் தொற்று சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மேற்கு மண்டல உதவி ஆணையர் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.