திருப்பூரில் தடுப்பூசி செலுத்த முடியாமல் தவித்த முதியவருக்கு உதவிய சைலேந்திரபாபு

திருப்பூரில் அடையாள அட்டை இல்லாததால் கொரோனா தடுப்பூசி செலுத்த முடியாமல் தவித்து வந்த ஆதரவற்ற முதியவருக்கு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூரில் அடையாள அட்டை இல்லாததால் கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்த முடியாமல் தவித்து வந்த ஆதரவற்ற முதியவருக்கு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருப்பூர் மாநகரில் அடையாள அட்டை இல்லாததால் கொரோனா முதல் தவணை தடுப்பூசி கூட போட முடியாமல் தவித்து வந்த 93 வயது ஆதரவற்ற முதியவர் ரங்கசாமி குறித்த செய்தியினை அறிந்த தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, உத்தரவின் பேரில் திருப்பூர் நகர தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் பிச்சையா, தலைமைக் காவலர் அருணன் மற்றும் நுண்ணறிவு பிரிவு காவலர் பிரகாஷ் ஆகியோர் அந்த முதியவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்து, பின்னர் அவரை இருப்பிடம் சேர்த்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...