மேலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு செவிலியரால் கொரோனா தொற்று முதல் மற்றும் இரண்டாம் நிலை பரிசோதனை செய்யப்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின்படி, கிழக்கு மண்டலம் வார்டு எண். 36க்குட்பட்ட நேரு நகர் 7வது வீதியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் தூய்மைப்பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, கோவை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின்படி, கிழக்கு மண்டலம் வார்டு எண். 36க்குட்பட்ட பூங்கா நகர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் தூய்மைப்பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கிழக்கு மண்டலம் வார்டு எண். 36க்குட்பட்ட நேரு நகர் 7வது வீதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு செவிலியரால் கொரோனா தொற்று முதல் மற்றும் இரண்டாம் நிலை பரிசோதனை செய்யப்பட்டது.