மக்கள் நீதி மய்யம், இந்து மக்கள் கட்சி, நாம் தமிழர், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர்: திருப்பூர் கொடிகாத்த குமரன் 90வது நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரனின் 90வது நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள திருப்பூர் குமரன் நினைவகத்தில் இன்று காலை முதல் பல்வேறு அரசியல் கட்சியினர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மக்கள் நீதி மய்யம், இந்து மக்கள் கட்சி, நாம் தமிழர், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் என திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.