திருப்பூர் மாவட்டத்திற்கு வந்தடைந்தது அரசின் நடமாடும் டீ வண்டி..!

இந்த நடமாடும் டீ வண்டிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் அரசு அலுவலகங்களுக்கு பயணிக்கும் என்று சிறு குறு நடுத்தர தொழில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர்: தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட அரசின் நடமாடும் டீ வண்டி இன்று திருப்பூர் வந்தடைந்தது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பொது மக்களுக்கு குறைந்த விலையில் தரமான டீ கிடைக்கும் வகையில், தமிழ்நாடு சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் சார்பாக நடமாடும் டீ வண்டிகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த மாதம் சென்னையில் துவக்கி வைத்தார்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திற்கான நடமாடும் டீ வண்டிகள் இன்று திருப்பூர் மாவட்டம் வந்தடைந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நடமாடும் டீ வண்டியில் ஏராளமான அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு சேவைகளைப் பெற வந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி பருகினர்.

இந்த நடமாடும் டீ வண்டிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் அரசு அலுவலகங்களுக்கு பயணிக்கும் என்று சிறு குறு நடுத்தர தொழில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...