கோவை மாவட்டத்தின் மூலம் நாளை முதல் வரும் 8ம் தேதி வரை 4 நாட்கள் நடக்க இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது.
இதையடுத்து, நோய் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடு வரும் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சமூக கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதனால் கால்நடை பராமரிப்புத் துறை கோவை மாவட்டத்தின் மூலம் நாளை முதல் வரும் 8ம் தேதி வரை 4 நாட்கள் நடக்க இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.