மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, மதிமுக கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை: கோவை வந்த வைகோவிற்கு விமான நிலையத்தில் மதிமுக கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினரான, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, பூங்கொடி செந்தில்நாதன் என்பவர்களின் மகன் செ.மிதுன், நேற்று அதிகாலை கர்நாடக மாநிலம், ஹுப்ளி என்றபகுதியில், சென்று கொண்டிருந்த பொழுது சாலை விபத்தில், சிக்கி உயிரிழந்தார்.
அவரது இழப்பைப் பிரிந்து, வாடும் அவர்களது இல்லத்திற்குச் சென்று ஆறுதல் தெரிவிக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, நேற்று சென்னையிலிருந்து விமான மார்க்கமாகக் கோவை வந்தடைந்தார்.
கோவை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு, மதிமுக கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்ஆர் மோகன் குமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை ஏற்று கொண்ட வைகோ, அனைத்து நிர்வாகிகளுக்கு நன்றியினை தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்திற்குச் சாலை மார்க்கமாகச் சென்றார். இந்த வரவேற்பு நிகழ்வில் எம்.பி. கனேஷமூர்த்தி, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர் மோகன் குமார், ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் நா. முருகன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் பி.என் இராஜேந்திரன், திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் நாகராஜ், ஆடிட்டர் அர்ஜுனராஜ், ஆர் சேதுபதி என பலரும் கலந்து கொண்டனர்.