கோவையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

கோவை குறிச்சி ஆரம்பப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை குறிச்சி பிரபாகரன் தொடங்கிவைத்தார்.


கோவை: கோவை குறிச்சி ஆரம்பப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை குறிச்சி பிரபாகரன் தொடங்கிவைத்தார்.



தமிழகத்தில் கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இல்லம் தேடி கல்வித்திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.

இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து அனைத்து மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளி மற்றும் கே.வி.கே நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்துச் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் கிராமிய கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தி இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...