கோவையில் கார் டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கோவை கார் ஓட்டுனர் ஒருவர் 16-வயது சிறுமியைக் காதலித்து அழைத்துச் சென்றதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவை கார் ஓட்டுனர் ஒருவர் 16-வயது சிறுமியைக் காதலித்து அழைத்துச் சென்றதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சர்வேஸ்வரன் 23, இவர் கோவை காந்திபுரம் பகுதியில் தங்கி கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.

16 வயது சிறுமியைக் காதலித்த இவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த செப்டம்பர் மாதம் தர்மபுரிக்கு அழைத்துச் சென்றார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை மத்திய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில் சர்வேஸ்வரன் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இது தெரியவந்தது. போக்சோ தடுப்பு சட்டத்தின் கீழ் சர்வேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு உள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...