முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ நிலத்தை அபகரித்துள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

தனது தந்தைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலத்தை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அபகரித்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகன் புகார் மனு அளித்தார்.


கோவை: தனது தந்தைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலத்தை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அபகரித்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகன் புகார் மனு அளித்தார்.



கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதி முனியப்பன் வீதியைச் சேர்ந்த முனியன் என்பவர் 'தனது தந்தைக்கு 1988-ம் ஆண்டு நில சீர்திருத்தத்தின் கீழ் மதுக்கரை எட்டிமடை கிராமத்தில் 1-ஏக்கர் 1-செண்ட் நிலம் வழங்கப்பட்டதாகவும், முறையாக வரி செலுத்தி வந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு இருந்த கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம் அந்த நிலத்தை அபகரித்து வைத்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு அரசால் வழங்கப்பட்ட நிலத்தை மீட்டு தர வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...