கோவையில் நடமாடும் டீக்கடை..!! மாவட்ட ஆட்சியர் சமீரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்..!

கோவை மாவட்டத்தில் ஒரு வாகனம் மட்டும் தற்போது இயக்கப்பட உள்ளது. இதில் டீ மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படும்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் டீக்கடையை மாவட்ட ஆட்சியர் சமீரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் சென்னையில் நடமாடும் INDCO தேநீரகத்தை (டீக்கடை) துவக்கி வைத்தார்.



அதனை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் நடமாடும் டீக்கடைகளை மாவட்ட ஆட்சியர்கள் துவக்கி வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் டீக்கடையை மாவட்ட ஆட்சியர் சமீரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டத்தில் ஒரு வாகனம் மட்டும் தற்போது இயக்கப்பட உள்ளது. இதில் டீ மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படும். ஆரம்ப விலையாக டீ 10 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



இதனை காண்ட்ரேட்டிற்கு எடுத்துள்ளவர்கள் மாதம் 25,000 ரூபாயை தமிழ்நாடு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு வழங்குவர். 2 வருடம் காண்ட்ரேட்டிற்கு இந்த வாகனம் விடப்படும்.

இந்த வாகனம் பெரும்பாலும் அரசு அலுவலகம், அரசு மருத்துவமனை என மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...