கோவையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இரு பெண் புரோக்கர்கள் கைது

கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகர் பகுதியில் வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய 2-பெண் புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகர் பகுதியில் வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய 2-பெண் புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த ஜமால் (46) குனியமுத்தூர் ஞானபுரம் பகுதியில், சென்று கொண்டு இருந்த போது, அங்கு வந்த பெண் ஒருவர் தன்னிடம் அழகிய இளம்பெண்கள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, ஜமால் பணம் எடுத்து கொண்டு வருகிறேன் என்று அங்கிருந்து நழுவி சென்றார். பின்னர், இது குறித்து ஜமால் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஜமால் கூறிய இடத்திற்குச் சென்று பார்த்த போது, அங்கு நின்று கொண்டிருந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில்,அதே பகுதியில் அவர்கள் வீடு எடுத்து விபசாரம் செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களைப் பிடித்து நடத்திய விசாரணையில் குனியமுத்தூர் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தஆரிபா (50) மற்றும் உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பரிமளா (37) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...