நெல்லையில் பள்ளி சுவர் இடிந்ததில் 3 மாணவர்கள் இறப்பு எதிரொலி: கோவை மாவட்டத்தில் 1386 பள்ளிகளில் ஆய்வு..!

கோவையில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என 1,386 பள்ளியின் கட்டிடங்கள் அனைத்தையும் புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


கோவை: நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்திலும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளிகளின் வகுப்பறைகள், இட வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு விட்டோம். இந்த நிலையில் தற்போது அறிவிப்பு வந்துள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 2065 பள்ளிகள் உள்ளது.

இதில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என 1386 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அந்தந்த பள்ளியின் கட்டிடங்கள் அனைத்தையும் புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...