கோவை சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: கட்டுப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி தீவிரம்..!

குறிப்பாக, குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட சேரன் மாநகர், விளாங்குறிச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீப நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுகின்றனர்.



இந்நிலையில், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் சார்பில் சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் டெங்கு கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மருத்துவ முகாம் உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.



முன்னதாக, பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் குழுக்களாகப் பிரிந்து சென்று டெங்கு பாதிப்பு கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...