டெங்கு கொசு ஒழிப்பு பணிகளான அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவது போன்ற பணிகளில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதை செல்வபுரம் நகர்நல மைய அலுவலர் பிரீத்தி ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின்படி, தெற்கு மண்டலம் வார்டு எண்.77க்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் உள்ள சண்முகராஜபுரத்தில் நடைபெற்று வரும் மழைக்கால நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள், உத்தரவின்படி, தெற்கு மண்டலம் வார்டு எண்.77க்குட்பட்ட செல்வபுரம் பகுதியிலுள்ள சண்முகராஜபுரத்தில் வீடுவீடாகச் சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளான அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவது, கொசுப்புகை மருந்து அடிப்பது, தேவையற்ற பொருட்களை அகற்றுவது போன்ற பணிகளில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதை செல்வபுரம் நகர்நல மைய அலுவலர் பிரீத்தி அவர்கள் ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வின் போது, மேற்பார்வையாளர் மாசிலாமணி மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.