கோவை செல்வபுரம்‌ பகுதியில் வீடுவீடாகச்‌ சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்..!

டெங்கு கொசு ஒழிப்பு பணிகளான அபேட்‌ மருந்தை தொட்டிகளில்‌ ஊற்றுவது போன்ற பணிகளில்‌ மாநகராட்சி சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ ஈடுபட்டு வருவதை செல்வபுரம்‌ நகர்நல மைய அலுவலர்‌ பிரீத்தி ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜகோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ உத்தரவின்படி, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.77க்குட்பட்ட செல்வபுரம்‌ பகுதியில் உள்ள சண்முகராஜபுரத்தில்‌ நடைபெற்று வரும்‌ மழைக்கால நோய்‌ தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமில்‌ பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.



கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜகோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌, உத்தரவின்படி, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.77க்குட்பட்ட செல்வபுரம்‌ பகுதியிலுள்ள சண்முகராஜபுரத்தில்‌ வீடுவீடாகச்‌ சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளான அபேட்‌ மருந்தை தொட்டிகளில்‌ ஊற்றுவது, கொசுப்புகை மருந்து அடிப்பது, தேவையற்ற பொருட்களை அகற்றுவது போன்ற பணிகளில்‌ மாநகராட்சி சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ ஈடுபட்டு வருவதை செல்வபுரம்‌ நகர்நல மைய அலுவலர்‌ பிரீத்தி அவர்கள்‌ ஆய்வு செய்தார்.



இந்த நிகழ்வின் போது, மேற்பார்வையாளர்‌ மாசிலாமணி மற்றும்‌ பணியாளர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...