இது குறித்து சொக்கலிங்கம் அளித்த புகாரின் பேரில் காட்டூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியரைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சித்தாபுதூர் ஆவாரம் பாளையம் சாலையைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (82) ஓய்வுபெற்ற வங்கி ஊழியா். இவா் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.
இந்நிலையில், இவரது வீட்டின் கதவை யாரோ தட்டியுள்ளனா். இதையடுத்து, அவா் வெளியே வந்து பாா்த்தபோது அங்கிருந்த நபா் சொக்கலிங்கத்தை கீழே தள்ளிவிட்டு அவரைத் தாக்கி, அவர் அணிந்திருந்த நான்கரை பவுன் நகையைப் பறித்துச் சென்றார்.
பின்னர், சொக்கலிங்கத்தின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடினர். அதற்குள்ளாக அந்த நபா் அங்கிருந்து தப்பியோடினார்.
இது குறித்து சொக்கலிங்கம் அளித்த புகாரின் பேரில் காட்டூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.