கோவையில் கிழக்கு மண்டல பகுதிகளில்‌ சிறப்பு தூய்மைப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டது

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.32 மற்றும்‌ 56க்குட்பட்ட முல்லை நகரில்‌ சிறப்பு தூய்மைப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, கிழக்கு மண்டலத்தில்‌ சிறப்பு தூய்மைப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டது.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.32 மற்றும்‌ 56க்குட்பட்ட முல்லை நகரில்‌ சிறப்பு தூய்மைப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டது.



இதில்‌ அப்பகுதி கால்வாய்களில்‌ உள்ள அடைப்புகளை அகற்றி, மழைநீர் வடிகால்களில்‌ நீர் தேங்காமல்‌ சீராகச் செல்லும்‌ பணிகள்‌ மற்றும்‌ கால்வாய்களில்‌ மருந்துகள்‌ தெளிக்கப்பட்டு, டெங்கு கொசுக்கள்‌ நல்ல தண்ணீரில்‌ தேங்கும்‌ என்பதால்‌ வீடுதோறும்‌ தேவையற்ற பிளாஸ்டிக்‌ பொருட்களை அகற்றியும்‌, சாலையோரங்களில்‌ உள்ள குப்பைகளை அகற்றுவது, கொசுப்புகை மருந்து அடிப்பது, தேவையற்ற செடி, கொடிகளை அகற்றுவது, தண்ணீரில்‌ அபேட்‌ மருந்து கெளிக்கப்பட்டுவரும்‌ பணிகளை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களால்‌ மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...