கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, கிழக்கு மண்டலம் வார்டு எண்.32 மற்றும் 56க்குட்பட்ட முல்லை நகரில் சிறப்பு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, கிழக்கு மண்டலத்தில் சிறப்பு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, கிழக்கு மண்டலம் வார்டு எண்.32 மற்றும் 56க்குட்பட்ட முல்லை நகரில் சிறப்பு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் அப்பகுதி கால்வாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றி, மழைநீர் வடிகால்களில் நீர் தேங்காமல் சீராகச் செல்லும் பணிகள் மற்றும் கால்வாய்களில் மருந்துகள் தெளிக்கப்பட்டு, டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீரில் தேங்கும் என்பதால் வீடுதோறும் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களை அகற்றியும், சாலையோரங்களில் உள்ள குப்பைகளை அகற்றுவது, கொசுப்புகை மருந்து அடிப்பது, தேவையற்ற செடி, கொடிகளை அகற்றுவது, தண்ணீரில் அபேட் மருந்து கெளிக்கப்பட்டுவரும் பணிகளை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.