திருப்பூரில் மாநில அளவிலான கேரம் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்ய தகுதி போட்டிகள்..!

இதில் சீனியர் ஜூனியர் யூத் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகள் உட்பட 135 பேர் இதில் பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் மாநில அளவிலான கேரம் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்ய தகுதி போட்டிகள் நடைபெற்றது.

அரியலூரில் வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் தமிழ்நாடு சீனியர்களுக்கான மாநில அளவிலான கேரம் போட்டியும், 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஜூனியர மற்றும் யூத்களுக்கான மாநில அளவிலான கேரம் போட்டி சிவகாசியிலும் நடைபெறுகிறது.

இதில் கலந்துகொள்ள தகுதியான வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யும் வகையில் திருப்பூர் மாவட்ட கேரம் விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் நேற்று நடைபெற்றது.



இதில் சீனியர் ஜூனியர் யூத் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகள் உட்பட 135 பேர் இதில் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்குவதோடு மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர் என திருப்பூர் மாவட்ட கேரம் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...