மேலும், சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து தூய்மை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல வார்டு எண் 82க்கு உட்பட்ட பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபாலண சுன்கரா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து தூய்மை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். முகக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் பற்றியும், தூய்மை பணியை மேற்கொள்ளும் பொது மேற்கொள்ள வேண்டிய முநேச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் அறிவுரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து, வி.ஹேச். சாலை திருமால் வீதியில் பணியாற்றிக் கொண்டிருந்த தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதனை நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர், வி.ஹேச். சாலை அருகில் உள்ள சி.எம்.சி. காலனியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.