கோவை மாநகரில் உள்ள ரெளடிகள் பட்டியல் தயார் செய்யும் பணிகள் தீவிரம் - மாநகர காவல் ஆணையர் தகவல்..!

மேலும், போக்ஸோ வழக்குகள் குறித்து இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் இடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகரில் உள்ள ரெளடிகள் பட்டியல் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமாா் தெரிவித்தார்.

இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கோவை மாநகரில் குற்றச் செயல்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகரப் பகுதிகளில் இரவு நேர ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாநகர எல்லைகளில் உள்ள 11 சோதனைச்சாவடிகளிலும் போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாநகரில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய போலீருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெளடிகள் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், குற்றச்செயல்களைத் தடுக்க ஏ, பி, சி என 3 வகைகளில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் கண்டிப்பாகப் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்ஸோ வழக்குகள் குறித்து இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் இடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...