கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மழைக்கால நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மழைக்கால நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா, உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மழைக்கால நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருவதையொட்டி இன்று(07.12.2021) தெற்கு மண்டலம் வார்டு எண்.86க்குட்பட்ட உக்கடம், புல்லுக்காடு பகுதியில் வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்குச் சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை செய்து, அவர்களுக்கான மருந்து மாத்திரைகளை மாநகராட்சி சுகாதார செவிலியர்கள் வழங்கினர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா, உத்தரவின்படி, மத்திய மண்டலம், வார்டு எண்.64க்குட்பட்ட டேங்க் சாலை, எல்.டி.லைனில் முறிந்து விழுந்த மரக்கிளையினை மாநகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.