கோவை மாநகராட்சியில்‌ பல்வேறு இடங்களில்‌ மழைக்கால நோய்‌ தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சியில்‌ பல்வேறு இடங்களில்‌ மழைக்கால நோய்‌ தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள்‌ நடைபெற்றது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சியில்‌ பல்வேறு இடங்களில்‌ மழைக்கால நோய்‌ தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள்‌ நடைபெற்றது.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌, உத்தரவின்படி, கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ பல்வேறு இடங்களில்‌ மழைக்கால நோய்‌ தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள்‌ நடைபெற்று வருவதையொட்டி இன்று(07.12.2021) தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.86க்குட்பட்ட உக்கடம்‌, புல்லுக்காடு பகுதியில்‌ வீடுவீடாகச்‌ சென்று பொதுமக்களுக்குச் சளி, காய்ச்சல்‌, இருமல்‌ பரிசோதனை செய்து, அவர்களுக்கான மருந்து மாத்திரைகளை மாநகராட்சி சுகாதார செவிலியர்கள்‌ வழங்கினர்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா, உத்தரவின்படி, மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.64க்குட்பட்ட டேங்க்‌ சாலை, எல்‌.டி.லைனில்‌ முறிந்து விழுந்த மரக்கிளையினை மாநகராட்சி பணியாளர்கள்‌ அப்புறப்படுத்தினர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...