பொள்ளாச்சியில் பொதுக்கழிப்பிடத்தை பூட்டிய முன்னால் கவுன்சிலர் மகன்

பொதுக் கழிப்பிடத்தைப் பூட்டிய முன்னால் கவுன்சிலர் மகன் மீது சார் ஆட்சியர் இடத்தில் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.


பொள்ளாச்சி: பொதுக் கழிப்பிடத்தைப் பூட்டிய முன்னால் கவுன்சிலர் மகன் மீது சார் ஆட்சியர் இடத்தில் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி நகராட்சிக்குச் சொந்தமான கோவை ரோடு அண்ணா காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பொதுக் கழிப்பிடத்தைத் தனியார் பராமரித்து வந்தனர்.

கடந்த சில தினங்களாகப் பராமரிப்பு இன்றி இருந்ததால் இரண்டு ஆண்டுக்கால முன்பு நகராட்சி சுகாதார ஆய்வாளர் எடுத்துக் கூறிய பின்பும் வீராசாமி என்பவர் பராமரித்து வந்தார்.

இதையறிந்த 7-வது வார்டு திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஜெகநாதன் மகன் குமார் என்கிற கிருஷ்ணகுமார் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கழிப்பிடத்தைவிட்டுச் சென்றுவிட்டார்.

இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் கழிப்பிட வசதி இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் எனவும், முன்னாள் கவுன்சிலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு சாட்சிகளிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...