பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை: கோவையில் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று 130-பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகிறார்.
இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2-லட்சத்து 50-ஆயிரத்து 681-ஆக உயர்ந்து உள்ளது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 113-பேர் குணமடைந்தனர்.
இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து 2-லட்சத்து 46-ஆயிரத்து 926-பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 80-வயது மூதாட்டி பலனின்றி உயிரிழந்தார்.
மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 2-ஆயிரத்து 471-பேர் பலியாகி உள்ளனர். தற்போது 1,268-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.