சுற்றுலாத் தலங்களான நல்லமுடி பூஞ்சோலை, சின்னக்கல்லாறு நீர் வீழ்ச்சி போன்ற வனப்பகுதியை ஒட்டியுள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதாக என்று வனத்துறை அறிவித்துள்ளது.
கோவை: வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க கூழாங்கல் ஆறு, சோலையாறு அணை, நல்லமுடி காட்சி முனை பகுதி, நீராறு அணை, வெள்ளை மலை சுரங்கப்பாதை போன்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பதற்கு உள்ளன.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பட்டப்பகலில் காட்டுயானைகள் தேயிலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறது.

இதனால் சுற்றுலாத் தலங்களான நல்லமுடி பூஞ்சோலை, சின்னக்கல்லாறு நீர் வீழ்ச்சி போன்ற வனப்பகுதியை ஒட்டியுள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதாக என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.