உலக மாற்றுத்திறனாளிகள் தினம்‌: எடை குறைந்த நவீன செயற்கை அவயங்கள்‌ பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்..!‌

அரசு மருத்துவமனையில்‌ முடநீக்கியல்‌ மற்றும்‌ விபத்து சிகிச்சை நிறுவனம்‌ சார்பாக நவீன எடை குறைந்த செயற்கை அவயங்கள்‌ பொருத்தப்பட்ட சுமார்‌ 50-மாற்றுத்திறனாளிகள் இந்த செயற்கை அவயங்கள்‌ அவர்கள்‌ வாழ்க்கையில்‌ மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது என கூறினார்கள்‌.


கோவை: உலக மாற்றுத்திறனாளிகள் தினம்‌ ஒவ்வொரு வருடம்‌ டிசம்பர்‌ 3 அன்று அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின்‌ வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்நாள்‌ அனுசரிக்கப்படுகிறது.

இந்நாளை ஒட்டி கோயம்புத்தூர்‌ அரசு மருத்துவமனையில்‌ முடநீக்கியல்‌ மற்றும்‌ விபத்து சிகிச்சை நிறுவனம்‌ சார்பாக நவீன எடை குறைந்த செயற்கை அவயங்கள்‌ பொருத்தப்பட்ட சுமார்‌ 50 மாற்றுத்திறனாளிகள் இந்த செயற்கை அவயங்கள்‌ அவர்கள்‌ வாழ்க்கையில்‌ மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது என கூறினார்கள்‌.

இந்த நவீன எடை குறைந்த செயற்கை அவயங்கள்‌ காரணமாக மாற்றுத்திறனாளிகள்‌ தங்கள்‌ சுய வேலைகளை மற்றவர்கள்‌ உதவி இன்றி தாங்களே செய்யும்‌ அளவிற்கு மாற்றி உள்ளதாகக் கூறினார்கள்‌.

உலக மாற்றுத்திறனாளிகள்‌ தினத்தை ஒட்டி கோவை அரசு மருத்துவமனையில்‌ நவீன எடை குறைந்த செயற்கை அவயங்கள்‌ பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்‌ இன்று நடைபெற்றது.



எடை குறைந்த நவீன செயற்கை அவயங்கள்‌ பொருத்தப்பட்ட மாற்றுத்திறனாளின்‌ செயற்கை அவயங்கள்‌ சரிபார்க்கப்பட்டுப் பராமரிப்பு பணிகள்‌ இம்முகாமில்‌ மேற்கொள்ளப்பட்டது.



இந்த நிகழ்வைக் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்‌ நிர்மலா அவர்கள்‌ தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகள் ஊக்கப்படுத்து அவர்களுக்கு நினைவுப்‌ பரிசு வழங்கினார்‌. இந்த முகாமில்‌ கொரோனா காலத்திலும்‌ நவீன எடை குறைந்த செயற்கை அவயங்கள்‌ தயாரிக்கும்‌ தொழில்‌ நுட்பவல்லுநர்கள்‌ பாலச்சந்தர்‌, ஆனந்த்‌, கோகுல்ராஜ்‌ ஆகியோர்களை ஊக்கப்படுத்தும்‌ விதமாக அவர்களுக்கும்‌ நினைவுப் பரிசு வழங்கினார்‌.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...