திருப்பூரில் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடிய குடிநீர்..!

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, ஈ.எஸ்.ஐ மருத்துவமனை பகுதியில், ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்கு குழிகள் தோண்டப்பட்ட போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 10-அடி உயரத்திற்கு பீய்ச்சியடித்ததுடன், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடியது.


திருப்பூர்: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, ஈ.எஸ்.ஐ மருத்துவமனை பகுதியில், ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்குக் குழிகள் தோண்டப்பட்ட போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 10 அடி உயரத்திற்கு பீய்ச்சியடித்ததுடன், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடியது.



திருப்பூர் மாநகர் பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, ஈ.எஸ்.ஐ மருத்துவமனை பகுதியில், ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்குக் குழிகள் தோண்டப்பட்ட போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 10 அடி உயரத்திற்கு பீய்ச்சியடித்ததுடன், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடியது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாகத் தண்ணீர் வீணான நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து, அப்பகுதி பொது மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்குப் புகார் அளித்ததையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்த குழாய் உடைப்பைச் சரி செய்தனர்.

திருப்பூர் மாநகர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் 15-நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், இப்படி தண்ணீர் வீணாக வெளியேறியது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...