'புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு மின்சார இணைப்பு'- கோவையில் விவசாயிகள் சங்கம் கோரிக்கை..!

30-ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: 30-ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:-

தமிழகம் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் புறம்போக்கு இடங்களில் கடந்த 30-ஆண்டுகளுக்கும் மேலாகக் கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வரி ரசீது போடப்பட்டு, நீண்ட காலமாகக் குடியிருக்கும் மக்களுக்குப் பட்டா வழங்க வேண்டும். பல வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் வருவாய்த்துறை மூலம் குடியிருக்கும் மக்களுக்கு மின் இணைப்பு பெறத் தடை இல்லாத சான்று வழங்க வேண்டும்.

இதன் மூலம் பெரும்பகுதியான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மின் இணைப்பு பெறுவதற்கு வாய்ப்பாக அமையும். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் அரசு அதிகாரிகள் செய்யும் நல்ல நிகழ்வுகளுக்கு இடையூர் செய்வதாகத் தெரிய வருகிறது. தவறான தகவல்களைத் தரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...