கோவையில்‌ டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்..!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில்‌ டெங்கு களப்பணியாளர்கள்‌ மூலம்‌ வீடுகளில்‌ டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில்‌ டெங்கு களப்பணியாளர்கள்‌ மூலம்‌ வீடுகளில்‌ டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள்‌ தங்கள்‌ வீடுகளில்‌ உள்ள நீர் தேக்கத்‌ தொட்டிகள்‌ மற்றும்‌ தண்ணீர்‌ சேமித்து வைக்கும்‌ சிமெண்ட்‌ மற்றும்‌ பிளாஸ்டிக்‌ பொருட்களை வாரம்‌ ஒருமுறை பிளீச்சிங்‌ பவுடர்‌ போட்டு தூய்மைப்படுத்திட அறிவுறுத்தியுள்ளார்கள்‌. டெங்குகாய்ச்சலை பரப்பும்‌ ஏடிஸ்‌ வகை கொசுக்கள்‌ நல்ல தண்ணீரில்‌ முட்டையிட்டு இனப்பெருக்கம்‌ செய்பவை ஆகையால்‌ நல்ல நீர் தேங்கும்‌ வாய்ப்பு உள்ள தேவையற்ற பொருட்களான பிளாஸ்டிக்‌ டப்பாக்கள்‌, பூச்செடிகள்‌, பெயிண்ட்‌ டப்பாக்கள்‌ ஆகியவற்றை அப்புறப்படுத்துமாறு கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.42-க்குட்பட்ட அத்திப்பாளையம்‌ ரோடு, ஐயப்பா நகர்‌, சின்னவேடம்பட்டி ஆகிய பகுதிகளில்‌ உள்ள பல்வேறு தனியார்‌ கம்பெனிகளில்‌ அதிகப்படியான லார்வா கொசுப்புழுக்கள்‌ கண்டறியப்பட்டதன்‌ காரணமாகவும்‌, டெங்குகாய்ச்சல்‌ பரப்பக் காரணமாக இருந்ததாலும்‌, சம்மந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்கு ரூ.25,000/- அபராதம்‌ விதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...