கோவையில் சூடுபிடிக்கும் இளைஞர் காங்கிரஸ் தேர்தல்..!

கோவை மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கந்தசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கந்தசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தல் தற்போது தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது.



அதையொட்டி கோவை மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான M.N கந்தசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

புதிய உறுப்பினர் சேர்க்கை சம்மந்தமாக ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளரும் தேர்தல் பொறுப்பாளருமான ஹரி ஹர சுதன் செய்திருந்தார்.



உடன் சிறுபான்மையினர் பிரிவு மாநில தலைவர் இமயம் ரஹமதுல்லாஹ் வேட்பாளர்கள் சதாம் ஹுசைன், ராம் குமார், அசார், சுந்தரமூர்த்தி, மனித உரிமை துறை அக்கீம், நஜ்முதீன், ஜான்சான், வர்த்தக பிரிவு காலனி மணிகண்டன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...