கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..!

இந்த கூட்டத்தில் அன்றாடம் பிரச்சனை ஏற்படுத்தும் வன விலங்குகளிடம் இருந்து தங்கள் நிலங்களைக் காப்பாற்ற வேண்டி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.



இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் தங்கள் கோரிகைகளையும், பிரச்சனைகளையும் கூறினார்.



மேலும், அன்றாடம் பிரச்சனை ஏற்படுத்தும் வன விலங்குகளிடம் இருந்து தங்கள் நிலங்களைக் காப்பாற்ற வேண்டி கோரிக்கை வைத்தனர்.

மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கொடுத்த மனுக்களில் கூறியதாவது;-



நீர் நிலைகள், நீர்வழிப்பாதைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தி ஆவண பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றது. அதனை, தடுக்க வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் மூலம் தென்னை விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எனவே, விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலங்களின் இடங்களில் ஆறு அடிக்கு கற்கள் நட்டு பச்சை வர்ணம் பூச வேண்டும் என்றும் மழைநீரை வீணாக்காமல் தண்ணீரை சேமித்து வைத்து நிலத்தடி நீரின் மட்டத்தை உயர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...