இதையடுத்து, நகர வருவாய் ஆய்வாளர், நகராட்சி பொறியாளர், நகராட்சி டிவிசன் கண்காணிப்பாளர் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் உடனடியாக தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.
கோவை: பொள்ளாச்சியில் பெய்த கனமழையால் மரப்பேட்டை வழி நடுநிலைப் பள்ளியில் புகுந்த மழைநீரை மாநில விவசாய அணி துணை தலைவர் இரா.தமிழ்மணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பொள்ளாச்சியில் நேற்று பெய்த கனமழையால் மரப்பேட்டை வழி நடுநிலைப் பள்ளியில் வெள்ளநீர் புகுந்ததையடுத்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாநில விவசாய அணி துணை தலைவர் இரா.தமிழ்மணி அவர்கள் உடனடியாக விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் நகர வருவாய் ஆய்வாளர், நகராட்சி பொறியாளர், நகராட்சி டிவிசன் கண்காணிப்பாளர் மற்றும் நகராட்சி அதிகாரிகளை வரச் சொல்லி உடனடியாக தண்ணீர் வெளியேற்ற ஆலோசனை செய்தார்.

இந்த நிலையில், தற்போது தண்ணீர் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆய்வின்போது ஆகிமூர்த்தி, மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் ஆஜி(எ)இளமாறன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்குமார், மற்றும் வீரமணி உள்ளிட்ட பலர் இருந்தனர்.