பொள்ளாச்சியில் பெய்த கனமழையால் மரப்பேட்டை வழி நடுநிலைப் பள்ளியில் புகுந்த மழைநீரை மாநில விவசாய அணி துணை தலைவர் நேரில் ஆய்வு..!

இதையடுத்து, நகர வருவாய் ஆய்வாளர், நகராட்சி பொறியாளர், நகராட்சி டிவிசன் கண்காணிப்பாளர் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் உடனடியாக தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.


கோவை: பொள்ளாச்சியில் பெய்த கனமழையால் மரப்பேட்டை வழி நடுநிலைப் பள்ளியில் புகுந்த மழைநீரை மாநில விவசாய அணி துணை தலைவர் இரா‌.தமிழ்மணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



பொள்ளாச்சியில் நேற்று பெய்த கனமழையால் மரப்பேட்டை வழி நடுநிலைப் பள்ளியில் வெள்ளநீர் புகுந்ததையடுத்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாநில விவசாய அணி துணை தலைவர் இரா‌.தமிழ்மணி அவர்கள் உடனடியாக விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் நகர வருவாய் ஆய்வாளர், நகராட்சி பொறியாளர், நகராட்சி டிவிசன் கண்காணிப்பாளர் மற்றும் நகராட்சி அதிகாரிகளை வரச் சொல்லி உடனடியாக தண்ணீர் வெளியேற்ற ஆலோசனை செய்தார்.



இந்த நிலையில், தற்போது தண்ணீர் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆய்வின்போது ஆகிமூர்த்தி, மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் ஆஜி(எ)இளமாறன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்குமார், மற்றும் வீரமணி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...