கோவை வாலாங்குளம் பகுதியில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு...!

கோவை வாலாங்குளம் பகுதியில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.


கோவை: அடை மழையினால் குளங்கள் முழு கொள்ளவை எட்டி வருவதால், இதனை பார்வையிட முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் ஆய்வு மேற்க்கொண்டு வருகின்றார்.

தண்ணீர் தேக்கம் வெளியேற்றம், நீர் இருப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

ஆய்வின் போது, ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், மாநகராட்சி ஆணையர், ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...