வால்பாறையில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கனமழை பெய்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கன மழை பெய்து சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் கனமழை பெய்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது நேற்று இரவு கனமழை பெய்து வந்ததால்பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வால்பாறை அக்காமலை சின்கோனா சின்னக்கல்லார் சோலையாறு அணை உருளிக்கள் வரட்டுபாரை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் கன மழை பெய்து சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.



வால்பாறையில் பெய்த மழையின் அளவு 29-மில்லி மீட்டர் மழையும் நீராறு அணை 51-மில்லி மீட்டர் மழையும் சின்னக்கல்லாறு அணை 58- மில்லி மீட்டர் மழையும்சோலையாறு அணை 55- மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

சோலையாறு அணையின் நீர்மட்டம் 165 - அடிக்கு தற்போது160 - அடி தற்போது உள்ளது அணைக்கு நீர்வரத்து 850 1.85 கன அடியாகவும் அணையிலிருந்து வெளியேற்றம் 800 கன அடி மின்சாரம் தயாரிக்க வெளியேற்றும் பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 3680 9.75 கனஅடியாக உள்ளது மாழையால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...