கோவை கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 109 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்..!

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஏராளமானோர் வந்து பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளுக்கு மனுக்கள் அளித்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 109 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளுக்கு நவம்பர் 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

அதன்படி, இன்று கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 109 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்குதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.



கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஏராளமானோர் வந்து பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளுக்கு மனுக்கள் அளித்தனர்.



மேலும், இந்த சிறப்பு முகாமில் திமுக சார்பில் நகர பொறுப்பாளர் கனகராஜ், அதிமுக சார்பில் நகர செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...