அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவை மாநகராட்சி துணை ஆணையர் மோ.ஷர்மிளா நேரில் ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி உப்பிலிபாளையம் கடவுச்சீட்டு பதிவு அலுவலக வளாகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் கோவை மாநகராட்சி, கோவை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள (EVM, Ballot Unit & Control Unit) வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனை மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா அவர்கள் இன்று (12.11.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி உப்பிலிபாளையம் கடவுச்சீட்டு பதிவு அலுவலக வளாகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் கோயம்புத்தூர் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தோ்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள (EVM, Ballot Unit & Control Unit) வாக்குப்பதிவு இயந்திரங்களின் மொத்த Ballot Unit - 6618 எண்ணிக்கையிலும், Control Unit - 3332 எண்ணிக்கையிலும் தற்போது வந்துள்ளது.
இதில் 5 சதவீதம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரி வாக்குப்பதிவுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் BELL நிறுவன பொறியாளர்கள் 10 நபர்கள் பங்கேற்று வாக்குப்பதிவு இயந்திரத்தினை பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்நிகழ்வில் உதவி ஆணையாளர் (வருவாய்) செந்தில்குமார் இரத்தினம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊரக உள்ளாட்சி தேர்தல்) வி.சந்தானம், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.