இதையடுத்து, அவரிடம் பொதுமக்கள் அவர்களது கோரிக்கைகளைத் தெரிவிக்க உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
கோவை: கோவை உக்கடம் அருகே குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
கோவை நகர பகுதியில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் உக்கடம், காந்திபுரம், இரயில் நிலையம் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கியது. தேங்கிய நீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
இந்நிலையில், உக்கடம் மீன் மார்கெட் அருகில் உள்ள கோபி கானா குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட அப்பகுதியை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு நேரில் சென்று பார்வையிட்ட அவர், அங்கு வசிக்கும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதையடுத்து, அவரிடம் பொதுமக்கள் அவர்களது கோரிக்கைகளைத் தெரிவிக்க உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள், ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.