கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான ரத்தனபுரி கட்சி கிளை அலுவலக புதிய கட்டிடத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு மாநில செயலாளர் முத்தரசன் திறந்து வைத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான ரத்தனபுரி கட்சி கிளை அலுவலக புதிய கட்டிடத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



முன்னதாக கட்சியின் மாநில துணை செயலாளர் கே. சுப்பராயன் எம்.பி., கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி தோழர் எம்.கல்யாணசுந்தரம் படத்தை திறந்து வைத்தார். எம்.கல்யாணசுந்தரம் நினைவாகக் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, கிளை செயலாளர் ஜி.தியாகராஜன் தலைமை தாங்கினார்.

இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.எஸ். சுந்தரம் மாவட்ட துணை செயலாளர் ஆர். தேவராஜ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.சுதர்சன், மத்திய மண்டல செயலாளர் கே.ரவீந்திரன், ப.பா.ரமணி, ஜே.கலா மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் முக்கிய ஊழியர்கள் கே.ரங்கசாமி, ஆர்.சுப்பிரமணியம், எம்.காளிசாமி, கிருஷ்ணமூர்த்தி, சுகுணா சண்முகசுந்தரம், பொன்னுசாமி, கே.அன்புராஜ், நந்தகுமார், பாலசுப்பிரமணியம், பி. கதிர்வேல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...