திருப்பூரில் வாய்க்காலில் விழுந்து 3-நாட்களாகியும் இளைஞர் உடல் மீட்கப்படாததால் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் வாய்க்காலில் விழுந்து 3-நாட்களாகியும் இளைஞர் உடல் மீட்கப்படாததால் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி காந்திமதி தம்பதியினரின் மகன் பிரவீன்குமார் இவர் கடந்த 5-ஆம் தேதி ஆண்டி பாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாகத் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
கடந்த மூன்று நாட்களாகியும் உடல் கிடைக்காத சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் மாவட்ட காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து தங்கள் மகனின் உடலை மீட்டுத் தருமாறு பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.