வால்பாறையில் கல்லாறு பழங்குடி மக்கள் 21-பேருக்கு பட்டா வழங்கல்!

வால்பாறையில் மக்கள் சபை நிகழ்ச்சியில் நீண்ட கால கோரிக்கையான கல்லார் பழங்குடி மக்கள் 21-பேருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பட்டா வழங்கினார்.



கோவை: வால்பாறையில் மக்கள் சபை நிகழ்ச்சியில் நீண்ட கால கோரிக்கையான கல்லாறு பழங்குடி மக்கள் 21-பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி பல்வேறு பகுதிகளில் மக்கள் சபை மூலம் மக்களைச் சந்தித்து குறைகளைத் தீர்த்து வருகிறார்கள், இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இன்று மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறை ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வால்பாறை பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் சபை நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடம் மனுக்கள் பெற்றார்.

இதில்நீண்ட நாள் கோரிக்கையான கல்லாறு பழங்குடி மக்களுக்கு அரசிடம் கேட்ட தெப்பக்குளம் மேடு பகுதியில் முதலமைச்சர் ஆணைப்படி 21 குடும்பங்களுக்கு இரண்டு சென்ட் பட்டா வழங்கினர். மேலும் வால்பாறையில் உள்ள முதியோர் வயது ஓய்வு ஊதியம் 10 பேர்களுக்கு, உரிமை சான்றிதழ் 1, வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பொள்ளாச்சி ஆட்சியர் மண்டல நகராட்சி நிர்வாகம் இயக்குனர்ரவிச்சந்திரன், வால்பாறை நகராட்சி ஆணையாளர், சுரேஷ் த.பால்பாண்டி வழக்கறிஞர் நகர கழக பொறுப்பாளர், கோழி கடை கணேசன் முன்னாள் நகர செயலாளர் JPR பாஸ்கர் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர், செல்வம் நகர பொருளாளர் த ம செந்தில் குமார் நகர துணை செயலாளர் மகுடீஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர், ASN வெங்கடேஷ் நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராம் என்கிற கிருஷ்ணமூர்த்தி நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மணிகண்ட பிரபு, நகர மாணவர் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஈகா பொண்ணுசாமி, மாவட்ட ஆதிதிராவிட அணி துணை அமைப்பாளர் டென்சிங், சிறுபான்மை பிரிவு, மணிகண்டன் மாவட்ட ஆதிதிராவிட அணி துணை அமைப்பாளர் சதீஷ் குமார் நகர தொண்டரணி அமைப்பாளர் பிரதீஸ் நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.





Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...