வால்பாறையில் உண்டு உறைவிட பள்ளியை தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறப்பு!

வால்பாறை பகுதியில், உள்ள உண்டு உறைவிடப் பள்ளியை தமிழக அரசும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, நேசம் டிரஸ்ட், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆசியா வித்யாலயா இணைந்து இன்று தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.


கோவை: வால்பாறை உண்டு உறைவிடப் பள்ளியை தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதில், பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில், உள்ள உண்டு உறைவிடப் பள்ளியை தமிழக அரசும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி நேசம் டிரஸ்ட் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆசியா வித்யாலயா இணைந்து இன்று தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கல்வி உயர் அதிகாரிகள் குத்துவிளக்கேற்றி திறப்பு விழாவில் கலந்துகொண்டனர். வால்பாறை தொடக்கப்பள்ளி அலுவலர் காளிமுத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சிவன்ராஜ் ராபின்சன் ஏஸ்.ஏஸ்.ஏ. ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர் கூறுகையில், தமிழகத்திலேயே வால்பாறை பகுதியில் தான் உண்டு உறைவிடப்பள்ளி 12-ஆம் வகுப்புவரை துவங்கப்பட்டு தற்போது மத்திய அரசின் இது போன்ற பள்ளிகள் இந்தியாவில் ஆயிரத்து 5700 பள்ளிகள் இயங்குகின்றன.

எனவே வால்பாறை பகுதியில் உள்ள மலைவாழ் மக்களைக் கண்டறிந்து இங்கு சிறந்த கல்வியை வழங்குகின்ற, ஆசிரியர் ஆசிரியை மற்றும் நேசக்கரங்கள் நிர்வாக இயக்குனர் செந்தில் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், வால்பாறை வட்டாட்சியர் குமார் வருவாய் துறை அலுவலர்கள், நேசக்கரங்கள் செந்தில் தலைமையாசிரியர் சிவராஜ் ராபின்சன் எஸ்.எஸ்.ஏ ஆசிரியர்கள் மற்றும் கழக திமுக பொறுப்பாளர்கள், திமுக நகர செயலாளர் பால் பாண்டி, முன்னாள் நகர செயலாளர் கணேசன் ஜேபி பாஸ்கரன், மகுடீஸ்வரன், செந்தூர்பாண்டி, செந்தில் ஆதிதிராவிடர் ஒருங்கிணைப்பாளர் இரா.சேகரன், ஆசைத்தம்பி, செல்வம், சுதாகரன், வீரமணி, ஈகா.பொன்னுச்சாமி, அண்ணாநகர் தேவராஜ், அம்பிகை, சுப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...