விசாரணையில், அவர் வீட்டின் அருகே மின் கம்பத்தில் பலூன்களை கட்டிவைத்து ஒருவர் ரைபிள் துப்பாக்கியால் சுட்டு விளையாண்டதும், குறி தவறிய துப்பாக்கி குண்டுகள் ஜெகதீசசின் வீட்டின் ஜன்னல் கதவில் பட்டு உடைந்ததும் தெரியவந்துள்ளது.
கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ஜெகதீசன் தீபாவளிக்காக தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று இரவு, வீட்டிற்கு வந்து பார்க்கும் போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததால் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இன்று காலை சம்பவ இடத்தில் சோதனை செய்ததில், சுவ்ற்றில் பல இடங்களில் ஓட்டை விழுந்துள்ளது. மேலும், அந்த பகுதியில் சோதனை செய்ததில் சிறிய வகை துப்பாக்கி தோட்டாக்கள் வீட்டின் அருகே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து விசாரனை செய்ததில், தீபாவளியை கொண்டாட சற்று தொலைவில் ஒரு பெண்மணி வீட்டின் முன்னுள்ள மின் கம்பத்தில் பலூன்களை கட்டிவைத்து ரைபிள் துப்பாக்கியால் சுட்டு விளையாண்டதும், குறி தவறிய துப்பாக்கி குண்டுகள் ஜெகதீசசின் வீட்டின் ஜன்னல் கதவில் பட்டு உடைந்ததும் தெரியவந்துள்ளது.
போலிசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.