தாராபுரம் 12-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் முன்னிலையில் பதவியேற்பு.!!

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் திமுக வேட்பாளர் என். சுப்பிரமணியன் பதவியேற்பு விழா நிகழ்ச்சி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் திமுக வேட்பாளர் என். சுப்பிரமணியன் பதவியேற்பு விழா நிகழ்ச்சி தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்ற அரங்கில் இன்று நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 12-வது வார்டு திமுக வேட்பாளர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் திமுக வேட்பாளர் என். சுப்பிரமணியன் பதவியேற்பு விழா நிகழ்ச்சி தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்ற அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் தேர்தல் நடத்தும் அலுவலரும் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் 12-வது வார்டு திமுக வேட்பாளர் சுப்ரமணியன் பதவி ஏற்றுக்கொண்டார்.



இந்த நிகழ்ச்சியின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் இ.ல. பத்மநாபன் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி. செந்தில்குமார், தாராபுரம் நகரச் செயலாளர் கே.எஸ்.தனசேகர், திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தாராபுரம் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து ஆகியோர் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...