கோவை மாவட்ட அரிமா சங்கம் சார்பாக முத்தூஸ் மருத்துவமனை டாக்டர் முத்து சரவணக்குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!!

கோவை: கோவை மாவட்ட அரிமா சங்கம் சார்பாகக் கோவை முத்தூஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் முத்து சரவணகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்ட அரிமா சங்கம் சார்பாகக் கோவை முத்தூஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் முத்து சரவணகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கோவை மாவட்ட அரிமா சங்க பதவியேற்பு விழா கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள லிண்டா மஹாலில் நடைபெற்றது. இதில் 2021-அரிமா என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரிமா மாவட்ட ஆளுநர் குப்புசாமி தலைமை தாங்கினார்.



இதில் ப்ளூம் 2021-22 ஆண்டு புதிய நிர்வாகிகள் 324-பேர் பதவி ஏற்றுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் கோவை முத்தூர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சரவண குமார் அவர்களுக்கு ஆளுநர் குப்புசாமி அரிமா சங்கம் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கௌரவித்தார். இதில் அரிமா குடும்பத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...