குருமூர்த்தி தேவரை தாக்கிய கூலிப்படையினரை கைது செய்யக்கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார்!

கோவை: கோவையில் அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் குருமூர்த்தி தேவர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்று மாநகர் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனு அளித்தனர்.


கோவை: கோவையில் அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் குருமூர்த்தி தேவர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்று மாநகர் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனு அளித்தனர்.

அந்த புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடந்த 22. 8 .2021ம் தேதியன்று திருநெல்வேலி கே.டி.சி நகர், மாதா மாளிகையில் நடைபெற்ற இல்ல திருமண விழாவிற்குச் சென்ற எங்கள் கழக நிறுவன தலைவர் மூர்த்தி தேவர் அவர்களுடைய வாகனத்தை ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது கூலிப்படையை சேர்ந்தவர்கள் அரிவாள் கத்தி மற்றும் கம்புகளை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.

எனவே, வைகுண்டத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது கூலிப்படைகளை கைது செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...