பொள்ளாச்சி அருகே 17-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.!!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே 17-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த வாலிபரை காவல்துறை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே 17-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த வாலிபரை காவல்துறை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 17-வயது சிறுமியைக் காணவில்லை என்று கூறி, கடந்த ஜூலை மாதம் 7-தேதி, அவரது தந்தை ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், ஆனைமலை காவல்துறை வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனர். இந்த நிலையில், சிறுமியின் அருகில் வசித்து வரும் 22-வயது இளைஞர் ஒருவர், சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று, காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் சிறுமியை மீட்ட காவல்துறை, 17-வயது சிறுமியைத் திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவினாசி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...