கிணத்துக்கடவு அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டி அமைக்கப் பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்.!!

கோவை: கிணத்துக்கடவு அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டி அமைக்கப் பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டி அமைக்கப் பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பத்தாம் நம்பர் முத்தூர் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜன் நிதியிலிருந்து ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தரைமட்ட தண்ணீர் தொட்டி அமைக்கப்படுகிறது.



தரைமட்ட தண்ணீர் தொட்டி கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கியது.



கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முகமது யாசின், ஊராட்சி செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர் ராமசாமி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் துணைத் தலைவர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...